#RajaChorusQuiz 274 அடிடா அவன

இங்கே கொடுக்கப்பட்ட பாடல் எஸ்.ஜானகி வீரப்பிரதாபத்தோடு பாடும் பாடல். இந்தப் படத்தின் தயாரிப்பாளர். தமிழக அரசியலில் முக்கியமானதொரு அரசியல்வாதி.தயாரிப்பாளராகவும், ஏன் நாயகனாகவும் கூட நடித்துத் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார். இந்தப் படம் அவருடைய தயாரிப்பில் வந்தது. படத்தில் நடித்த நாயகன், நாயகி நிஜத்திலும் இப்போது ஜோடி. ஹேய் அம்மாப்பட்டியில் அடிச்சாஅது அய்யாவூருல கேட்கும் – … Continue reading #RajaChorusQuiz 274 அடிடா அவன